⭐ இதன் தாய் பாலுக்கு நிகரான (லாக்டிக் அமிலம் உள்ள) நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
⭐ மூட்டு வலி இடுப்புவலி சரியாகும்.
⭐ குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு சிறந்த உணவு மருந்து.
⭐ மூட்டு வலி, முடக்குவாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் சரியாகும்.
⭐ குறிப்பாக குழந்தைகளுக்கு வரும் வாதக்கோளாறுகளுக்கு நல்லது.
⭐ இதை தொடர்ந்து இரண்டு வாரங்கள் குடித்து வந்தால் மூட்டு வலி, முதுகு வலி,
செண்டைக்கால் வலி, தசைபிடிப்புக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
⭐ அதேபோல் கழுத்து வலி, முழங்கு வலி,
⭐ தோள்பட்டை வலி போன்ற பிரச்சினைகள் எல்லாம் குணமாகும்.





Reviews
There are no reviews yet.